இரயில்டெல் கழகத்தில் டெக்னீசியன் பணி
மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரயில்டெல் கழகத்தில் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.









