மாற்றுத்திறனாளிகளுக்கு துப்பாக்கி மற்றும் ஷெல் தொழிற்சாலையில் கிளார்க் பணி
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துப்பாக்கி மற்றும் ஷெல் தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 33 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.










