புதுவை ஜிப்மரில் லேப் டெக்னீசியன் மற்றும் செவிலியர் பணி
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவ கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவ கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Laboratory Technician - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Medical Laboratory Technology, Microbiology, Biotechnology, Life Science போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,760
பணி: Junior Nurse - 01
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிப்ளமோவில் நர்சிங் 'A' Grade இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,760
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.10.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. D.DUJATHA, Professor of Microbiology, Co-Investigator, ICMR-AMRSN Project, Department of Microbiology, JIPMER, Puducherry - 605006.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...