பட்டதாரிகளுக்கு திருச்சி என்.ஐ.டி. இல் பணி
தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology, Trichy) நிரப்பப்பட


தமிழ்நாட்டில் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology, Trichy) நிரப்பப்பட உள்ள 9 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.Admin/01/2015-16
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Registrar - 01
2. Scientific Officer - 01
3. Superintendent - 01
4. Accountant - 01
5. Technical Assistant - 01
6. Junior Engineer (Electrical) - 01
7. Technical Assistant (LIS Assistant) - 01
8. Junior Assistant - 02
தகுதி: பி.இ., பி.டெக் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2015
மேலும் சம்பளம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...