டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஈரோடு மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி

ஈரோடு மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:51 am

ஆர். வெங்கடேசன்

ஈரோடு மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 03/2015

பணி: Junior Executive (Office)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு அல்லது சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும். கணியில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Technician (Operation)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Heavy Vehicle Driver

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Light Vehicle Driver

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விளம்பர எண். 02/2015

பணி: Manager (Procurement & Input)

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கால்நடை அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Manager Engineering

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Electrical, Electronics and Communication, Instrumentation, Automobile, Mechanical, Dair Technology போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager (Accounts)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager, Erode District Co-Operative Milk Producer's Union Limited, Vasavi College Post - 638316, Erode.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015

மேலும் விண்ணப்ப்ப படிவ மாதிரி, தேர்வு நுழைவுச் சீட்டு மாதிரி, தேர்வு செய்யப்படும் முறை

போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.