தேசிய தாவர மேலாண்மை நிலையத்தில் வேலை
மத்திய வேளாண்மை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஹைதராபாத்தில் உள்ள National Institute of Plant Health Management-ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து


மத்திய வேளாண்மை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஹைதராபாத்தில் உள்ள National Institute of Plant Health Management-ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 3/2015
மொத்த காலியிடங்கள்: 09
பணி: Technician (Wechanic)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Lab Attendant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பணி: Multi Tasking Staff (Category-I)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பணி: Multi Tasking Staff (Category-II)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பணி: Multi Tasking Staff (Category-III)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: Aotomobile Engineering, Motor Mechanic பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Machanic motor Vechicle, Motor Driving Cum Mechanic பிரிவில் ஒரு வருட சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2015
மேலும் விவரங்களுக்கு http://niphm.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...