போபால் எய்ம்ஸ் நிறுவனத்தில் 81 மருத்துவம் சார்ந்த பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக நிறுவனத்தின் போபால் எய்ம்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 81 Senior Resident பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து


அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக நிறுவனத்தின் போபால் எய்ம்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 81 Senior Resident பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Resident
காலியிடங்கள்: 81
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Pathology & Lab Medicine - 01
2. Microbiology - 03
3. Pharmacology - 02
4. Forensic Medicine & Toxicology - 02
5. Community Medicine / Family Medicine - 05
6. General Medicine - 05
7. Dermatology - 03
8. Psychiatry - 02
9. Paediatrics - 04
10. General Surgery - 05
11. Orthopaedics - 04
12. Obstetrics & Gynaecology - 06
13. ENT -02
14. Radiodiagnosis - 08
15. Anaesthesiology - 06
16. Dentistry - 01
17. Physical Medicine and Rehabilitation - 02
18. Pulmonary Medicine - 07
19. Neurosurgery - 06
20. Burns & Plastic Surgery - 02
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsbhopal.edu.in /www.mohfw.nic.in, www.recruitment.aiimsbhopal.edu.in என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு ரூ.800. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...