/

போபால் எய்ம்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக நிறுவனத்தின் போபால் எய்ம்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 52 Junior Resident. பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:30 am

ஆர். வெங்கடேசன்

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக நிறுவனத்தின் போபால் எய்ம்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 52 Junior Resident. பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Resident.

காலியிடங்கள்: 52

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsbhopal.edu.in /www.mohfw.nic.in, www.recruitment.aiimsbhopal.edu.in என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு ரூ.800. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.