/

தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் 219 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தில்லி எய்ம்ஸில் நிரப்பப்பட உள்ள 219 Sr Resident/ Sr Demonstrator பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:30 am

ஆர். வெங்கடேசன்

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தில்லி எய்ம்ஸில் நிரப்பப்பட உள்ள 219 Sr Resident/ Sr Demonstrator பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 219

பணி: Senior Resident/ Senior Demonstrator

பணியிடம்: புது தில்லி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.800. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org அல்லது www.aiims.edu  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2015

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.12.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2016 முதல் 08.01.2016 வரை.

தேர்வு பெற்றவர்களின் முடிவு விவரம் வெளியிடப்படும் தேதி: 14.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org,  www.aiims.ac.in, www.aiims.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.