/

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (HAL) நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:29 am

ஆர். வெங்கடேசன்

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (HAL) நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 133

பணியிடம்: பெங்களூர்

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Diploma Technician (Mechanical) (Scale - 6) - 24

2. Technician Machinist (Scale - 5) - 14

3. Technician Grinder (Scale - 5) - 09

4. Technician Painter (Scale - 5) - 06

5. Technician Turner (Scale - 5) - 06

6. Technician Fitter (Scale - 05) - 38

7. EX - Servicemen Technician - 06

8. Ex - Servicemen Aircraft Technician - 30

தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Scale 6 பணிக்கு மாதம் ரூ.32,920, Scale 5  பணிக்கு மாதம் ரூ.31,390 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: http://halcareer.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.11.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/239_CareerPDF1_REVISED_FINAL-ADVERTISEMENT-ENGINE-Engagement%20of%20Technician%20on%20tenure%20basis%2003-11-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.