/

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சர்வேயர் பணி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Quantity Surveyor பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:29 am

ஆர். வெங்கடேசன்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Quantity Surveyor பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விளம்பர எண்.: CMRL/HR/03/2015

பணி: Quantity Surveyor

காலியிடங்கள்: 02

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று அதே துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.75,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை M/s Chennai Metro Rail Limited, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaimetrorail.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR),

Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai - 600107.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://chennaimetrorail.gov.in/Employment_Notification_CMRL-HR-03-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.