ராணுவம் பொறியாளர் சேவை பிரிவில் பணி
இந்திய ராணுவ பொறியாளர் சேவை பிரிவில் நிரப்பப்பட உள்ள 208 Electricians, Fitter,Piope Fitter, Painter, Mason போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள


இந்திய ராணுவ பொறியாளர் சேவை பிரிவில் நிரப்பப்பட உள்ள 208 Electricians, Fitter,Piope Fitter, Painter, Mason போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 208
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mate (Electrician) - 67
2. Mate (Refrigerator Mechanic) - 10
3. Mate (Fitter General Mechanic) - 67
4. Mate (Vehicle Mechanic) - 03
5. Mate (Pipe Fitter) - 31
6. Mate (Carpenter) - 12
7. Mate (Painter) - 12
8. Mate (Mason) - 14
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 10.11.2015 தேதியின்படி 18- 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படத்தில் அட்டெஸ்ட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015. எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் www.mes.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...