/

தில்லி மெட்ரோ ரயில்வேயில் 1509 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1509 இளநிலை பொறியாளர், நிலைய கட்டுப்பாட்டாளர், காப்பாளர் பணியிடங்களுக்கான

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:28 am

ஆர். வெங்கடேசன்

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1509 இளநிலை பொறியாளர், நிலைய கட்டுப்பாட்டாளர், காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1509

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Assistant Manager Finance - 02

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

2. Station Controller (SC/ST) - 395

சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520

3. Customer Relation Assistant (CRA) - 176

சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500

4. Junior Engineer (Electrical) - 107

5. Junior Engineer (Electronics) - 99

6. Junior Engineer (Mechanical) - 39

7. Junior Engineer (Civil) - 22

சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520

8. Office Assistant  -  09

சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500

9. Account Assistant - 11

சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500

10. Stenographer - 15

சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500

11. Maintainer - 634

சம்பளம்: மாதம் ரூ.8,000 - 14,140

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2987 - 01.07.1997க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: http://eapplicationonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2015

 மேலும் பணிவாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://eapplicationonline.com/DMRCOMHRI2015/Document/Advertisement.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.