நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!

மமதா பானர்ஜி தோல்வி அடைந்தது குறித்து...

News image

சுவேந்து அதிகாரி / மமதா பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தின் முதல்வரான மமதா பானர்ஜி 58,812 வாக்குகள் பெற்று, 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, 73,917  வாக்குகள் பெற்று, 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மமதாவுக்கும் அவருடைய கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Trinamool Congress leader Mamata Banerjee, who contested the Bhabanipur constituency in the West Bengal Assembly elections, was defeated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.