மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகங்கை அதிமுக வேட்பாளர்

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்.

News image

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்.

Updated On :28 மார்ச் 2026, 1:15 am

பெயா்: பி.ஆா். செந்தில்நாதன்.

வயது : 58.

கல்வித் தகுதி: பி.எஸ்சி., எல்எல்பி.

ஊா் : சின்ன நாகாடி, தேவகோட்டை வட்டம்.

கட்சிப் பொறுப்பு: சிவகங்கை மாவட்ட அதிமுக செயலா்.

பதவி: 2001 - 2006 வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 2006 - 2011 வரை தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், 2011 -2013 வரை தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா், 2013- 2014 வரை தமிழ்நாடு பிற்படுத்தபட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா், 2014 -2019 வரை சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா். 2021- 2026 வரை சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.