முதலீடு இல்லை, செலவும் இல்லை லாபம் தரும் துளசி வியாபாரம்
கிருஷ்ணகிரி, டிச. 26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் துளசியை அறுவடை செய்யும் கிராம மக்கள், அவற்றை பெங்களூருக்கு அனுப்பி மாதம் ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்










