விபத்து கற்றுத்தரும் பாடம்! | விமானம் மோதல் குறித்த தலையங்கம்
ஹானெடா விமானநிலையத்தில் தரையிறங்கி ஓடுதளத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானத்துடன், கடலோர காவல்படை விமானம் மோதி தீக்கிரையான சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிா்ச்சியில் உறையவைத்தது.










