சர்ச்சில் என்னைத் தனது மிக வலிமையான எதிரியாகக் கருதுகிறார். நான் சிறைக்குள் இருந்தால் மட்டுமே, வெளியே மக்களுடைய சுதந்திர தாகத்தையும், கிளர்ச்சியையும், போராட்டங்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என நம்புகிறார் அவர், ஆனால் , அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மக்களது போராட்டதிற்கான வலு என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது, அது நான் எங்கு இருக்கிறேன் என்பதைப் பொருத்தது அல்ல, நான் எங்கிருந்தாலும் என்னால் ஊட்டப்பட்ட சுதந்திர தாகத்தின் மீதான நம்பிக்கை அவர்களை அதற்காகத் தொடர்ந்து போராடச் செய்து கொண்டே தான் இருக்கும்... மக்களின் சுதந்திர தாகத்தின் சக்தியை சர்ச்சில் உணரவில்லை. என்று சொன்னார் காந்தி.