'தவறு நடந்தா தைரியமா தட்டிக் கேளுங்க..' எடுத்துக்காட்டான கேரளத்து சிங்கப் பெண்!
கேரளாவில் அரசுப் பேருந்து ஒன்று சாலை விதிகளை மீறி தவறான பாதையில் வருவதைப் பார்த்த இளம்பெண் ஒருவர், சட்டென்றும் யோசிக்காமல் பேருந்தை இடைமறித்து நின்ற அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.











