"துன்பப்படுகிறவர் பாக்கியவான்'
அவர் ஒரு பொருளாதார நிபுணர். ராஜதந்திரி. 120 கோடி மக்கள் பலம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர். அது மட்டுமின்றி அவர் மீது அந்த "கருப்புத் தலைவ'ருக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால்தான் தன்னை அண்மையில் சந்திக்க வந்த அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.









