இயக்குநர் விக்னேஷ் ராஜா கர திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கர திரைப்படம் குறித்து விரிவாக பேசியுள்ளார். அதில், “இப்படத்தின் கதை 1991-ல் ராமநாதபுரத்தில் நடக்கிறது. நாயகன் கரசாமி (தனுஷ்) சில விஷயங்களிலிருந்து விலகி வாழ்ந்து வருகிறார். ஆனால், ஒருகட்டத்தில் சூழ்நிலைகளால் அதனை மீண்டும் சந்திக்கிறார்.
தன்னை நம்பியிருப்பவர்களைப் பாதுகாக்கவும் வழிநடத்தவும் கரசாமி மேற்கொள்ளும் முயற்சிகளை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
director vivek agnigothri shares his kara movie oneline story
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விக்னேஷ் ராஜா ஒரு ஜீனியஸ்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தனுஷ் பதிவு!
அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!

அஜித் - ஷாலினியால் உருவான ஹாய்!
தாயைத் தெய்வமாக அல்ல, மனுஷியாக பாருங்கள்: இயக்குநர் சசி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

