மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விரைவில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் டீசர்!

சூர்யாவின் புதிய திரைப்பட டீசர் குறித்து...

News image

சூர்யா

Updated On :7 மார்ச் 2026, 11:26 am

நடிகர் சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி தற்போது சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

கைக்குழந்தையின் தந்தையாக சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.

இதன் அறிமுக போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தில் டீசரை தயாரிப்பு நிறுவனம் சென்சார் செய்துள்ளது.

1.44 நிமிடம் கால அளவு கொண்ட இந்த டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

actor suriya's viswanathan and sons movie teaser will out soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.