மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!

சூர்யாவின் புதிய திரைப்பட டீசர் வெளியானது...

News image

சூர்யா

Updated On :16 மார்ச் 2026, 11:35 am

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகிவுள்ளது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி தற்போது சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.

தொழிலதிபராக சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.

தன்னைவிட 20 வயது குறைவான நாயகியின் காதலை ஏற்க மறுக்கும் நாயகனின் கதையாக இப்படம் எழுதப்பட்டுள்ளது.

இதன் அறிமுக போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில், சூர்யாவுக்கும் மமிதா பைஜுவுக்குமான காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

Summary

actor suriya's viswanath and sons teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.