மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சூர்யாவின் கருப்பு பட வெளியீட்டுத் தேதி!

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

News image

கருப்பு பட டீசரில்...

Updated On :18 மார்ச் 2026, 3:35 pm

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் முன்னணி நடிகர் சூர்யாவின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “கருப்பு”. நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்ற நிலையில், கருப்பு படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் நீண்டகாலமாகக் காத்திருகின்றனர்.

இந்த நிலையில், “கருப்பு” திரைப்படம் வரும் மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளனர்.

முன்னதாக, கருப்பு படத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The release date of actor Suriya's black film has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.