நடிகை ரஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக விருப்பங்களைப் பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்.26 ஆம் தேதி உதய்பூர் கோட்டையில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தியளவில் பிரபலமான இந்த இணை திருமணம் செய்ததால் லட்சக் கணக்காணோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தற்போது, வருகிற மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரஷ்மிகா மந்தனா பகிர்ந்த திருமண புகைப்படங்களுக்கு 2.6 கோடி (26 மில்லியன்) விருப்பங்களும் 3.45 லட்ச காமெண்ட்களும் கிடைத்துள்ளன.
இதுவே, இந்தியளவில் அதிக விருப்பங்களைப் பெற்ற இன்ஸ்டாகிராம் பதிவாகும். இதற்கு முன், 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பையை வென்றபோது இந்திய வீரர் விராட் கோலி பகிர்ந்த சாம்பியன் புகைப்படங்கள் 2.2 கோடி விருப்பங்களைப் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
தற்போது, அச்சாதனையை ரஷ்மிகா முறியடித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

விமான நிலையத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஷ்மிகா!

கிண்டல் - சிறந்த நடிகைக்கான விருது..! ரஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

