நடிகர் பிரகாஷ் ராஜ் ஸ்பிரிட் திரைப்படத்திலிருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா நடிகர் பிரகாஷ் கூட்டணியில் மிகப் பிரம்மாண்ட பொருள்செலவில் ஸ்பிரிட் திரைப்படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பும் துவங்கியுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரகாஷ் ராஜ் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் புரளிகள் கிளம்பின.
ஆனால், சில நாள்களுக்கு முன் பிரகாஷ் ராஜ், “போலிச் செய்திகளைப் பரப்பும் வியாபாரிகளே... ஸ்பிரிட் திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள், உங்கள் வாட்ஸ் ஆப் கதைகள் பரவ ஆரம்பித்துவிட்டன. வளருங்கப்பா” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்பிரிட் திரைப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் பிரகாஷ் ராஜ் இல்லாததால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மறுவரையறை மசோதா! விவாதம் செய்யத் தயாரா? - ஆந்திர துணை முதல்வருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சவால்!

சந்தீப் கிஷனின் புதிய படம்!
என்டிஆர் - நீல் திரைப்படத்திலிருந்து விலகிய டொவினோ தாமஸ்!
ஹேப்பி ராஜ் டிரைலர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

