நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தீப் கிஷன் மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வந்த மைக்கல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்தது.
தற்போது, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் இயக்கும் சிக்மா என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பவர் பேடா என்கிற காதல் - அரசியல் திரைப்படத்தில் சந்தீப் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சந்தீப் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
An announcement has been released regarding a new film starring actor Sandeep Kishan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!

ரியோ ராஜ் நடிக்கும் மேடி! போஸ்டர் வெளியீடு!
சூரி - 7 திரைப்படம் அறிவிப்பு!
இதயம் முரளி வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



