17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரவி தேஜாவின் இருமுடி கட்டு படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள இருமுடி கட்டு படத்தின் கிளிம்ஸ் குறித்து...

News image

இருமுடி கட்டு படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

Updated On :3 ஜூன் 2026, 7:11 pm IST

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ’இருமுடி கட்டு’ என்ற படத்தின் கிளிம்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா பவானி ஷங்கர், சாய் குமார், பேபி நக்‌ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கடைசியாக ஜனவரியில் பாரத மஹாசயுலக விக்ஞாயப்தி என்ற படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கடைசியாக இயக்குநர் ஷிவ நிர்வாணா 2023ல் இயக்கிய குஷி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு நாக சைதன்யாவுடன் படம் எடுப்பதாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது.

தற்போது, ரவி தேஜாவுடன் இணைந்து இருமுடி கட்டு என்ற படத்தை முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Ravi Teja The Heart of Irumudi Kattu (Glimpse) - Tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.