திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கும்பளங்கி நைட்ஸ் இயக்குநரின் புதிய படம்!

கும்பளாங்கி நைட்ஸ் இயக்குநரின் அடுத்த படம்...

News image
Updated On :1 ஜூன் 2026, 3:43 pm IST

கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் மது சி. நாராயணன் தன் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

திரை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் இயக்குநர் மது சி. நாராயணன் இயக்கத்தில் உருவாகி இந்தியளவில் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் கும்பளங்கி நைட்ஸ்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சுற்றுலா கிராமமான கும்பளங்கி என்கிற பகுதியை மையமாக வைத்து அங்கு காதல், குடும்ப உறவுகளின் உன்னதமான பக்கங்களை வெளிக்கொண்டு வந்த படமாக உருவான இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பலராலும் பாராட்டப்பட்டது. நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், சௌபின் சாகிர், ஷேன் நிகம், அன்னா பென் என பலருக்கும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான படமாகவே அமைந்தது.

இப்படம் வெளியாகி 7 ஆண்டுகளாகியும் மது அடுத்த படத்தை இயக்காமல் இருந்தார். இடையே, நடிகர் நஸ்லனை வைத்து புதிய படத்தை இயக்குவார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதில் அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில், மது சி. நாராயணன் இயக்கத்தில் நஸ்லன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Madhu C. Narayanan, the director of the film Kumbalangi Nights, is set to direct his next film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.