ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லோகேஷ் கனகராஜ் நாயகனாகும் டிசி படத்தின் வெளியீட்டுத் தேதி!

டிசி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

lokesh kanagaraj's DC

டிசி படத்தின் வெளியீட்டுத் தேதி... - Instagram

Published On :1 ஜூலை 2026, 7:00 pm IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனகான நடித்துள்ள “டிசி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் “டிசி”.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள “டிசி” படத்தின் டிரைலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானதுடன், அதில் இடம்பெற்ற ”ராகா ஆஃப் ரிவெஞ்” எனும் பின்னணி இசை சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள “டிசி” திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என இன்று (ஜூலை 1) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கான்ஸ் திரைப்பட விழாவில் டிசி படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The release date of the film "DC," starring director Lokesh Kanagaraj as the lead, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.