/

ஜமா இயக்குநரின் புதிய படம்!

ஜமா இயக்குநர் நடிக்கும் புதிய படம் குறித்து...

News image
பாரி இளவழகன், ரம்யா
Updated On :1 ஜனவரி 2026, 11:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜமா திரைப்பட இயக்குநர் பாரி இளவழகன் புதிய திரைப்படத்தை இயக்கி, நடிக்க உள்ளார்.

ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். அப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி சிறப்பான நடிப்பையும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவரே இயக்கி, நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு பூஜை துவங்கியுள்ளது.

இதனை, லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Story image

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த நடிகை ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.