பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம்வந்தவர், தொழில்நுட்ப ரீதியாகவும் சினிமாவில் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டவர்.
தனித்திறன் கொண்ட படைப்பாளியாக கருதப்படும் இவருக்கு நடிகர் கமல் ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார்.
இந்த நிலையில், சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கும் அவரது 61-வது திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இளம் தலைமுறையின் காதலைப் பேசும் படமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன் 94-வது வயதில் சிங்கீதம் சீனிவாச ராவ் திரைப்படம் இயக்கவுள்ளது இந்தியளவில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
summary
veteran director singeetham srinivasa rao direct new movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சி தொடங்குகிறார்!

அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கம்... கர்நாடக டிஜிபி இடைநீக்கம்!

ஐந்து மொழிகளில் உருவாகும் ஃபாதர்!

ஜமா இயக்குநரின் புதிய படம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


