சூது கவ்வும் திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடாகிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா நடிப்பில் உருவான சூது கவ்வும் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமானது.
இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளும், கதாபாத்திரங்களின் வசனங்களும் பெரிதும் ரசிக்கப்பட்டன.

இந்த நிலையில், இப்படம் வருகிற பிப். 20 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விஜய்யின் தெறி படத்தின் புதிய மறுவெளியீட்டுத் தேதி!
மீண்டும் மறுவெளியீடாகும் கில்லி!
நினைவெல்லாம் காதல்... வித் லவ் - திரை விமர்சனம்!
மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

