டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விஜய்யின் தெறி படத்தின் புதிய மறுவெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய்யின் தெறி படத்தின் புதிய மறுவெளியீட்டுத் தேதி குறித்து...

News image
தெறி படத்தின் போஸ்டர். - படம்: தயாரிப்பாளர் தாணு.
Updated On :17 பிப்ரவரி 2026, 2:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் தெறி படத்தின் புதிய மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ஜெட் படங்களின் வருகைக்காக தெறி படத்தின் மறுவெளியீடு பலமுறை மாற்றியமைக்கப்பட்டன.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படம் 2016-ல் வெளியானது.

இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், சுனைனா, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

மிகவும் வரவேறைப் பெற்ற இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்திருந்தார். ஜன நாயகன் படம் வெளியாகாததால் சில படங்கள் மறுவெளியீடாகின.

பொங்கலுக்கு வரவிருந்த இந்தப் படம் பலமுறை தள்ளிப்போனது. இந்நிலையில், இந்தப் படம் பிப்.27ஆம் தேதி வெளியாகிறதென தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

summary

The new re-release date for actor Vijay's Theri has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.