நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் மீண்டும் மறுவெளியீடாகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கியிருந்த இப்படம் அன்றைய வெளியீட்டிலேயே மிகப்பெரிய வசூலைப் பெற்றது.
மேலும், கடந்தாண்டு மறுவெளியீட்டிலும் கில்லி ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்த சாதனை செய்தது.
இந்த நிலையில், கில்லியை மீண்டும் மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, வருகிற பிப். 20 ஆம் தேதி இப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

ஜன நாயகன் வெளியீடு தாமதமாகி வருவதால் கில்லி வெளியீட்டை மீண்டும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சூது கவ்வும் மறுவெளியீட்டுத் தேதி!
மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே!

ஜன நாயகன் வெளியாகாது என நினைத்தேன்: விஜய்

தவெக தலைவர் - நடிகர் விஜய்யின் "ஜனநாயகன்' வெளியீடு தாமதமாவது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


