டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எல்ஐகே வெளியீட்டுத் தேதி இதுவா?

எல்ஐகே வெளியீடு குறித்து...

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 10:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே. திரைப்பட வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான எல் ஐகே திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் வெளியீடாகத் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டது. பின், டிசம்பர் வெளியீட்டுக்குச் சென்று, தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது.

பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜன நாயகன் வரும் என வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டது.

தற்போது, ஜன நாயகன் வெளியீட்டு பிரச்னையைச் சந்தித்து வருவதால் உறுதியான தேதியை எல்ஐகே படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமல் இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தை வருகிற மார்ச் 19 ஆம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

pradeep ranganathan's lik movie might release in march 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.