நடிகர் கென் கருணாஸின் யூத் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கென் கருணாஸ் புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். பள்ளிகால காதல், குடும்பக் கதையாக உருவான இதில் கதாநாயகனாக கென் நடித்துள்ளார்.
அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றது. மேலும், காதலர் நாள் வெளியீடாகத் திரைக்கு வருமென கூறப்பட்டது.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், சிறை படம் மூலம் கவனிக்கப்பட்ட அனிஷ்மா கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பறந்தேனே... யூத் இரண்டாவது பாடல்!

எல்ஐகே வெளியீட்டுத் தேதி இதுவா?

எல்ஐகே வெளியீடு எப்போது?
முட்ட கலக்கி - யூத் முதல் பாடல்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

