

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்க நாக வம்சி தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி, “கருப்பு திரைப்படம் வெளியான பின் 3 மாதங்கள் கழித்து சூர்யா - 46 திரைக்கு வரும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 நாள் படப்பிடிப்பு இருப்பதால் விரைவில் நிறைவடைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கருப்பு, சூர்யா - 46, சூர்யா - 47 ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டே ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஐஎஸ்பிஎல்: முதல்முறையாக கோப்பை வென்ற சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ்!

சூர்யா - 46 வெளியீடு எப்போது?
விஜய் தேவரகொண்டா - 14 படத்தின் அறிவிப்பு டீசர்!

25 வயது வித்தியாசமுள்ள பெண்ணைக் காதலிக்கும் கதை..! சூர்யா 46 அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


