

காதலர் நாளை முன்னிட்டு புதிய திரைப்படங்களின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
காதலர் நாளில் இன்று சில புதிய திரைப்படங்களும் மௌனம் பேசியதே, காதலர் தினம் உள்ளிட்ட மறுவெளியீட்டுத் திரைப்படங்களும் திரைக்கு வந்துள்ளன.
மேலும், வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களின் புரோமோகளையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், காதல் கதையாக உருவாகிவரும் படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முக்கியமாக, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கென் கருணாஸின் யூத் திரைப்படம் மார்ச் 19 அன்று வெளியாகும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் ஹேப்பி ராஜ், மெண்டல் மனதில் படங்களின் போஸ்டர்களும் கோழிப்பண்ணை செல்லதுரை படம் மூலம் கவனிக்கப்பட்ட நடிகர் ஏகன் நடிக்கும் ஹைக்கூ படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரவேற்பைப் பெற்ற காதலர் நாள் மறுவெளியீட்டுத் திரைப்படங்கள்!

காதலர் நாளில் மறுவெளியீடாகும் திரைப்படங்கள்!
மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே!
பேட்ரியாட் - நயன்தாரா போஸ்டர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

