நடிகர் மாதவன் நடித்த மின்னலே திரைப்படம் மறுவெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், ரீமா சென் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2001, பிப். 2 ஆம் தேதி வெளியான திரைப்படம் மின்னலே.
நிச்சயமான பெண்ணுடன் ஏற்படும் காதல் கதையாக உருவான இது, வெளியான காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது.
முக்கியமாக, இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான வசீகரா, வெண்மதியே, நெஞ்சைப் பூப்போல், அழகிய தீயே உள்ளிட்ட பாடல்கள் இன்றும் அதிகம் கேட்கப்படும் அளவிற்கு ஹிட் அடித்தன.

நடிகர் மாதவன், கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் பலருக்கும் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்த இப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதனை பிப். 13 அன்று மறுவெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சசிகுமாரின் பிரீடம் வெளியாகுமா?
25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே!

ரூ. 25 கோடி வசூலித்த தலைவர் தம்பி தலைமையில்!
ஏப்ரல் வெளியீட்டில் கர?
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

