தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?

ருக்மணி வசந்த் குறித்து...

News image

ருக்மணி வசந்த் - instagram

Updated On :14 ஏப்ரல் 2026, 4:57 pm IST

நடிகை ருக்மணி வசந்த் நடிகர் தனுஷ் - 56 திரைப்படத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

அதன்பின், மதராஸியில் நடித்து தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகி பட்டியலுக்குள் நுழைந்தார். இறுதியாக, இவர் நடித்த காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் பான் இந்திய ஹிட் ஆனதுடன் ரூ. 850 கோடி வரை வசூலித்தது. அடுத்ததாக, டாக்ஸிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோக, ஹிந்தி சினிமாவில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷின் 56-வது படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மதுரையில் துவங்குகிறது.

தற்போது, இப்படத்திலிருந்து ருக்மணி வசந்த் விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு ருக்மணி அதிக படப்பிடிப்பு நாள்கள் ஒதுக்கியதால் தனுஷ் 56 படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

Summary

Reports indicate that actress Rukmini Vasanth has opted out of Actor Dhanush's 56th film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.