கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகாவின் திருமணம் எப்போது எங்கு நடைபெறுகிறது?

News image
விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா- கோப்புப் படம்
Updated On :6 நவம்பர் 2025, 1:34 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் இன்னும் 3 மாதங்களில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் நீண்டகாலமாக காதலித்து வரும்நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்ததாகத் தெரிகிறது.

இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையெனினும், இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியான மோதிரங்கள் அணிந்த புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில், இவர்களின் திருமணம் ராஜஸ்தானின் உதய்ப்பூர் அரண்மனையில் அடுத்தாண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

summary

Rashmika Mandanna - Vijay Deverakonda wedding date and place fixed?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.