விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார்.
இது அவர் இயக்கும் முதல் படம். படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வரும் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இப்படம் ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறது.
இந்த நிலையில் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
summary
The trailer of the film 'Phoenix', starring Vijay Sethupathi's son, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மே வெளியீடாக டிசி!

இந்திரா பாடல் வெளியீடு!

'ஒரு நாள்' டிரைலர்!
தனுஷ் நடிக்கும் கர! முதல் பாடல் வெளியானது!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


