மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்திரா பாடல் வெளியீடு!

நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் இந்திரா பாடல் வெளியானது.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:01 pm

நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் இந்திரா பாடல் வெளியானது.

அறிமுக இயக்குநர் நடிகர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்ஸ் மோர். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் 'இந்திரா' பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

Summary

Once More - Indra Song - Arjun Das

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.