மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தனுஷ் நடிக்கும் கர! முதல் பாடல் வெளியானது!

கர படத்தின் முதல் பாடல் வெளியானது...

News image

தனுஷ் நடிக்கும் ‘கர’

Updated On :14 மார்ச் 2026, 11:39 am

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளையை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருவான இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கர படத்தின் முதல் பாடலான ’வாயா என் கரசாமி’ இன்று வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதிய இப்பாடலை அருண்ராஜா காமராஜ், அந்தோணிதாசன், சத்யன், வி.எம். மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர்.

கர திரைப்படம் வருகிற ஏப்ரல் 30 அன்று வெளியாகவுள்ளது.

Summary

Kara movie first single released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.