தனுஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தனுஷின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைகிறது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்கு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படத்தில் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் தனுஷ் இணைவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இதில், நாயகியாக ருக்மிணி வசந்த்-ஐ நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது சாய் அபயங்கர் அல்லது ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Rukmini Vasanth in talks to play the female lead in Dhanush's next film
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!
கர பெயர் ஏன்? விரைவில் வடசென்னை - 2: தனுஷ் பேச்சு
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


