இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படத்தின் 3-ஆவது பாடல் வெளியாகியுள்ளது.
தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தை இயக்கினார்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று வரும் அப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ராம் பறந்து போ என்கிற திரைப்படத்தையும் இயக்கினார். இதில், நடிகர் சிவா மற்றும் குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நடித்துள்ளார்.
பறந்து போ திரைப்படம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் 3-ஆவது பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!

மலையாளத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா!

ராம் சரணின் பெத்தி படத்தின் க்ளிம்ஸ் விடியோ!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


