மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராம் சரணின் பெத்தி படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்தின் க்ளிம்ஸ் விடியோ குறித்து...

News image

பெத்தி படத்தில் ராம் சரண். - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

Updated On :27 மார்ச் 2026, 5:27 am

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் பெத்தி படத்தில் நடித்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற, சிக்கிரி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், ராம் சரண் பிறந்த நாளில் இந்தப் படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சுகுமார் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஏப்.30ஆம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

Summary

Ram Charan Peddi Pehelwan Glimpse out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.