நாட்டைக் காக்க வரும் 'பதான்', ரசிகர்களை காப்பாற்றுவாரா? - திரை விமர்சனம்
சமகாலத்துக்கேற்ப புதிய அச்சுறுத்தல்களிடமிருந்து நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இன்றைய ஆக்ஷன் காட்சிகளின் உதவியுடன் நாட்டைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பு விஜயகாந்த் மற்றும் அர்ஜுனுக்குக் கிடைத்தால் எப்படி









