இந்த வாரம் மூன்று தமிழ்ப் படங்கள் வெளியீடு!
மிஷ்கின் இயக்கிய சைக்கோ, சேரன் நடித்த ராஜாவுக்கு செக், வைபவ் நடித்துள்ள டாணா என மூன்று படங்களும் இந்த வாரம்...

Updated On :27 ஜனவரி 2024, 3:34 pm

பொங்கல் விடுமுறை தினங்கள் முடிந்துவிட்டதால் ரஜினியின் தர்பார் படத்தினால் பாதிக்கப்படாதவாறு இந்த வாரம் மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
மிஷ்கின் இயக்கிய சைக்கோ, சேரன் நடித்த ராஜாவுக்கு செக், வைபவ் நடித்துள்ள டாணா என மூன்று படங்களும் நாளை வெளியாகவுள்ளன. இந்த மூன்று படங்களில் சைக்கோ படம் முதல் மூன்று நாள்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...